
தமிழ்நாட்டில் பிறந்ததால் நாங்கள் தமிழன் கிடையாது, அது எங்கள் பூர்விகம். இவை எல்லா இனத்துக்கும் பொருந்தும். இந்த புரிதல் இருப்பதால் தானோ எங்களால் உங்கள் மாநிலத்தில் நுழைந்து உங்கள் கலாச்சாரத்தையும் பண்பும் துன்புறுத்த மனமில்லை, அது செய்யும் அளவுக்கு நாங்கள் வெட்டியும் இல்லை.
...