Saturday, August 6, 2011

அறியாதவயது காதல்

சனிக்கிழமை மாலை நான்கு மணி PVR Cinemas இல் படம் பார்க்க நண்பர்களோடு சென்றேன். படம் என்னவோ மொக்கை தான் இருந்தாலும் நண்பன் கூப்டானு போனேன். 

ஒரு வழியா படம் முடிந்து தியேட்டர் விட்டு வெளியே வந்தோம். அங்கு மூன்றாவது மாடியில் food Court. சரி சாப்பிட சென்றோம். பாமிலி கூட்டத்தை விட காதலர்கள் கூடமே அதிகம். நாங்கள் போனதோ நண்பர்களின் கூட்டம். பார்க்க கொஞ்சம் காண்டா தன இருந்தது. ஒரு நல்ல இடம் பார்த்து உட்கார்ந்தோம். 

அப்பொழுது தான் அந்த நிகழ்வு. ஒரு ஜோடி கிட்ட தட்ட சின்ன பசங்க பன்னிரெண்டாம் வகுப்பு தான் படிப்பார்கள். ஒவ்வொருகொருவர் கை பிடித்து உட்கார்ந்து இருந்தனர். 

சரி சாப்பிட்டு விட்டு கிளம்பினோம் அவர்களை கடந்து, அப்பொழுது தான் கேட்டது அந்த வார்த்தைகள். 

பையன் அந்த பெண்ணின் கையை பிடித்து இந்த உலகம் இப்படியே நின்னுட எப்படி இருக்கும். 

அதை கேட்டு நாங்கள் செத்துட்டோம் சிரித்தே. நீங்கள் கேட்கலாம் இவனுக்கு ஒன்னு செட் ஆகல அதுனால தான் இப்டி சொல்றனு. அது உண்மை தான். ஆனால் இன்னுமா இந்த மாதிரி டயலாக் விட்டு கடலை போடுறாங்க. காதலை தவறான வயதில் தவறாக புரிந்து கொள்வது காதலையே தவறாகிறது.


நான் இன்றும் என்னக்குள் சிரித்து கொள்வேன் அந்த நிகழ்வை நினைத்து.. :) 

2 comments to “அறியாதவயது காதல்”

  • October 20, 2011 at 8:33 PM
    Ijaz Ahamed says:

    padam pathoma vanthomanu irukanum.. adha vitutu ipdi ottu keka kudathu..

    delete
  • October 20, 2011 at 9:30 PM
    Arumugam S says:

    @Ijaz You must hear that, I was laughing even now when thinking about that poor Kid .:)

    delete

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Thinking Redefined Copyright © Arumugam S 2017